By: Tamil 498A on: 2010-09-02 | பார்வை: 121|
ஆனால் நம் நாட்டு நீதிபதிகள் அனைவரும் குழந்தைகளின் காப்புரிமையை (custody) மனைவி வசமே அனைத்து வழக்குகளிலும் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கணிப்பில் அனைத்து கணவன்மார்களும் கொடுமைக்கார அயோக்கியர்களாம்; பெண்கள் அனைவருமே தாய்ப்பாசம் மிக்க அன்பு பெருகி வழியும் மெல்லியலாளர்களாம்! இத்தகைய பொதுமைப்படுத்தும் ஒரே நேர்க்கோட்டு அணுகுமுறையால் அந்த நீதிபதிகள் வருங்கால சந்ததியார்களுக்கு கடும் தீங்கு இழைத்து வருகிறார்கள் என்பதை உணந்தார்கள் இல்லை! இப்போது செய்தி (நன்றி; தினமலர்); தூத்துக்குடி : கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, harassment, husbands, misuse, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 344|
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ”ஆண் பாவம்” பற்றிய கட்டுரை ”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.” – இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘! இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்! 2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, crisp, divorce, dv act, father, husbands, law, lust, maintenance, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-04-19 | பார்வை: 217|
தாயால் தவிக்க விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு ஏப்ரல் 18,2010. தினமலர் தாம்பரம்: தாயால் விட்டு சென்ற, பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: தாம்பரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ஆனந்தி (40). இவர், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், தபால் நிலையம் நுழைவாயில் அருகே பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, dv act, father, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, சட்டம், சமூகம், தாய்மை
By: Tamil 498A on: 2010-02-15 | பார்வை: 1,060|
இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா! பிப்ரவரி 15,2010. தினமலர் நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, father, husbands, law, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சிசுக்கலை, தாய்மை, பெண்கள் செய்யும் வன்முறை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-03 | பார்வை: 1,317|
பொய் வழக்குகள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை எதிர்த்து 3101-2010 அன்று நாக்பூரில் நடந்த பேரணி காட்சிகள். Nagpur Marathon 2010 Dear Brother's, i am uploading the marathon photo. we are thankful to all particepent . we in future expect such co operation. 220 photos Slideshow Page: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, husbands, law, misuse, parents, protest-day, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2009-12-23 | பார்வை: 335|
இரு நாட்டு உச்ச நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் மகனுடன் மனைவி தலைமறைவு சென்னை, டிச. 22: 2009. செய்தி – தினகரன் அமெரிக்க நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் திடீர் திருப்பமாக மகனை கண்டுபிடித்து தரும்படி சென்னை போலீசில் டாக்டர் புகார் செய்துள்ளார். ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் டாக்டர் ரவிச்சந்திரன் (54). இவர், சென்னை பாண்டிபஜார் போலீசில் நேற்று அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
சார்ந்த வகை குழந்தை நலன் | குறிச்சொற்கள் aditya, anti-male, biased laws, crisp, husbands, misuse, parents, ravichandran, rescue aditya, victims, vijayasree voora, ஆண்பாவம், ஆதித்யா, குடும்பம், சட்டம், சமூகம், தாய்மை, விஜயஸ்ரீ
By: Tamil 498A on: 2009-12-14 | பார்வை: 969|
ஞானியின் “ஓ பக்கங்கள்” – குமுதம்: 02-12-2009 இதழ். “ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணை போகிறவர்கள், கூட்டாளிகளாக இருப்பவர்கள் இரண்டு பிரிவினர். முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள். இரண்டாவது நிரம்பப் படித்த பொருக்கிகள். இரண்டாவது பிரிவினர்தான் அரசு அதிகாரிகளாக, ஆடிட்டர்களாக, வக்கீல்களாக, நீதிபதிகளாக வேலை பார்த்துக் கொண்டு ஊழல் சாம்ராஜ்யங்களின் தூண்களாக நிற்பவர்கள். இவர்கள் திறமையை நம்பித்தான் மதுகோடாக்கள் இருக்கிறார்கள். ஆம். இந்தக் கும்பலை நம்பித்தான் 498A D.V.At, Sec 125 of CrPC போன்ற சட்டங்களைக் கையிலெடுத்து அன்றாடம் [...]
சார்ந்த வகை சமூகம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, child custody, crisp, divorce, dv act, father, harassment, husbands, law, lust, maintenance, misuse, paramour, suicide, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, சட்டம், தாய்மை, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2009-12-13 | பார்வை: 294|
ஆம். சென்ற வாரம் நடந்த போலீஸ் தேர்வில் பல பெண்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய அரசிய சாசனத்தின் அடிப்படையில் [15(3)] பெண்களுக்கென்று சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த உணர்வு சிறிதுமின்றி போலீஸ் வேலைக்கு உயரம் வேண்டும், திறன் வேண்டும் என்று சற்றும் தேவையற்ற பல தகுதிக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி அப்பாவிப் பெண்களை வஞ்சித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சில பெண்கள் உயரக் குறைவு காரணமாகவும், ஓட்டப் பந்தயத்தில் ஓடமுடியாமல் [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 498a, adultery, aidwa, biased laws, child custody, crisp, dv act, feminism, feminists, harassment, husbands, law, maintenance, victims, அராஜகம், கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, பெண்ணியம், பெண்ணியவாதிகள்
By: Tamil 498A on: 2009-11-20 | பார்வை: 172|
சென்னை : “புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சார்ந்த வகை ஆண்கள் நலன் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, arrest, biased laws, child custody, crisp, dv act, harassment, husbands, IMD, men's day, misuse, protest-day, victims, சட்டம்-நீதி, பொய் வழக்கு, வரதட்சணை
By: Tamil 498A on: 2009-11-20 | பார்வை: 338|
உலக ஆண்கள் தினமாகிய நவம்பர் 19, 2009 அன்றுசென்னை மெமோரியல் ஹால் எதிரில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தைச் (AIMWA) சார்ந்த தோழர்கள் தர்ணா நிகழ்த்தினார்கள். அதன் காட்சி ஒன்றையும், அவ்வமயம் வழங்கப்பட்ட கோரிக்கைகளடங்கிய கையேட்டையும் இங்கு காணலாம்.
சார்ந்த வகை ஆண்கள் நலன் | குறிச்சொற்கள் 498a, adultery, aimwa, anti-male, arrest, biased laws, child custody, crisp, demands, harassment, IMD, law, maintenance, men's day, protest-day, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
சமீபத்திய மறுமொழிகள்