Browse: Home /
பெண் விடுதலை
By: Tamil 498A on: 2010-02-11 | பார்வை: 490|
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கோர்ட்டு வளாகத்தில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை போலீஸ் மீட்டது மனைவி தன் பெற்றோருடன் வாழப்போவதாக கூறியதால் கணவர் கண்ணீர் விட்டு கதறல் புதுச்சேரி, பிப்.11 – 2010. செய்தி – தினத்தந்தி புதுச்சேரி அருகேயுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தனஞ்செயம், டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் சிவகாமி. இவர் புதுச்சேரி கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் தவசெல்வி (வயது [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, dv act, husbands, law, love, manorama, misuse, parents, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-01-18 | பார்வை: 1,166|
இந்தியப் பெண்களின் மேம்பாட்டுக்காகவே (ரவிக், லிப்ஸ்டிக், பாப், ஏசி ரூம் சகிதம் கால்மேல் கால் போட்டு அமர்ந்து) அல்லும் பகலும் உழைத்து ஓடாகத் தேயும் மேட்டுக்குடிப் பெண்ணியவாதிகளும், டுபாக்கூர் என்.ஜி.ஓ-க்களும் ஒருசேரப் “போராடி”ப் பெற்றுக் கொடுத்திருக்கும் Sec 498A IPC மற்றும் D.V.Act போன்ற சட்டங்களைக் கையிலெடுத்து ஒரு ஆண்டுக்கு 75 ஆயிரத்துக்கு மேல் பொய் வழக்குகளைப் போட்டு, கணவனையும், அவனுடைய வயதான பெற்றோர்களையும், மற்றும் உடன் பிறப்புகளையும் கைது செய்து உள்ளே தள்ளும் போக்கு நீடிக்கும் [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, child custody, divorce, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, ராமாத்தாள், வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-01-11 | பார்வை: 338|
கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் குவிந்த பயணிகள்! ஜனவரி 11,2010 – தினமலர் ======================= இந்த செய்தியை நம்புகிறீர்களா, நீங்கள்? பொது இடத்தில் நடந்த இத்தகைய வன்முறையை செய்தவர் நிச்சயம் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ஏன்? அப்படித்தானே ஐயா, இந்திய குடும்ப வன்முறைச் சட்டம் சொல்கிறது! குடும்ப வன்முறையை ஆண் தான் செய்வான். பெண் தான் பாதிக்கப்பட்டவள் என்றும், ஆனால் கணவனின் தாய் பெண் கிடையாது என்றும் வரையறுத்திருக்கிறது [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் anti-male, beating a public servant, biased laws, harassment, lust, misuse, victims, violent woman, violent women, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்ப வன்முறை, கொடுமை, சமூகம், தாய்மை, நடத்துனர், ராமாத்தாள், வன்முறை, வெறி
By: Tamil 498A on: 2010-01-08 | பார்வை: 375|
குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது – கரூர் மாவட்ட கலெக்டர் முனைவர். ஜே. உமாமஹேஸ்வரி பேச்சு கரூர், ஜன.1 – 2010. தினத்தந்தி குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார். கருத்தரங்கு கரூர் மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் மாவட்ட அளவில் முன்மாதிரி கல்வியாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. கரூர் ஆர்த்தி ஓட்டலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு எச்.ஐ.வி.உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் biased laws, father, ஆட்சியர், உமா மஹேஸ்வரி, கரூர், கற்பு, கலாசாரச் சீரழிவு, குடும்பம், சமூகம், தாய்மை, பெண்மை, மனைமாட்சி
By: Tamil 498A on: 2009-12-27 | பார்வை: 373|
”மாமியார்” தானே, பரவாயில்லை. நம் நாட்டுச் சட்டங்களின் பார்வையில் மாமியார் பெண்ணினத்தில் சேரமாட்டார்! அப்படித்தானே ஐயா, குடும்ப வன்முறைச் சட்டம் சொல்கிறது! ஐயகோ, இந்த நாட்டில் ஒரு மருமகளுக்கு தன் மாமியாரைக் கொலை செய்யக்கூட உரிமை இல்லை என்கிறார்களே! கட்டாயம் இந்தக் கோரிக்கையை பெண்ணியவாத இயக்கங்கள் கையிலெடுத்துப் போராடி, 498A, DV Act, மெயிண்டெனென்ஸ் (செக்ஷன் 125) போன்ற ஒருதலைப் பட்சமான சட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுபோல் இந்த உரிமையையும் பெற்றுத்தர வேண்டும். அப்பொதுதான் நம் நாட்டுப் பெண்களை [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, misuse, murder, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், தாய்மை, மருமகள், மாமியார், வெறி
By: Tamil 498A on: 2009-12-24 | பார்வை: 696|
”குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் “சலிக்கும் வரை வாழ்வோம்; பிடிக்காவிட்டால் பிரிவோம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை நம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றத்தை மக்கள் முன் வைக்கிறது. ஆனால் அதில் பேட்டி கொடுத்துள்ள ஒரு டாக்டர் என்னவோ “லிவ்-இன்” முறை தவறு, கெடுதலானது, தவிர்க்கப்பட வேண்டியது என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் நம் நாட்டில் இதுபோன்ற திருமணம் அல்லாத “லிவ்-இன்” உறவுகள் முழுமையான சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றுவிட்டன என்பதை அவர் அறியவில்லை போலிருக்கிறது! இனி [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 125, anti-male, biased laws, dv act, harassment, husbands, law, live-in, living together, maintenance, misuse, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், துணைவர், துணைவி, லிவ்-இன்
By: Tamil 498A on: 2009-12-21 | பார்வை: 558|
“கற்பழிப்பு” கேசு போடுவது என்பது இந்தியாவில் பல கோடி ரூபாய் கொழிக்கும் இண்டஸ்ட்ரி! நல்ல பசையுள்ள ஆட்களை செக்ஸ் வலைவிரித்து வளைத்துப்போட்டு, கணிசமாக ஒரு துகையை தேட்டை போட பயன்படும் கைகண்ட ஆயுதம் இந்த “கற்பழிப்பு” புகார். மேலும் தான் கேட்டதை செய்து தராவிட்டால் “கற்பழிப்பு கேசு போடுவேன்” என்று மிரட்டியே காரியத்தை சாதிக்கும் பெண் உடும்புகள் பல. மற்றும் பிரபல சினிமா இயக்குனர்கள், நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களை தூண்டிலில் சிக்க வைத்து, கற்பழிப்பு ஆயுத்தைப் [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் biased laws, lust, rape, அராஜகம், ஆண்பாவம், கற்பழிப்பு, கலாசாரச் சீரழிவு, சமூகம், நீதி, பொய் வழக்கு
By: Tamil 498A on: 2009-12-13 | பார்வை: 289|
ஆம். சென்ற வாரம் நடந்த போலீஸ் தேர்வில் பல பெண்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய அரசிய சாசனத்தின் அடிப்படையில் [15(3)] பெண்களுக்கென்று சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த உணர்வு சிறிதுமின்றி போலீஸ் வேலைக்கு உயரம் வேண்டும், திறன் வேண்டும் என்று சற்றும் தேவையற்ற பல தகுதிக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி அப்பாவிப் பெண்களை வஞ்சித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சில பெண்கள் உயரக் குறைவு காரணமாகவும், ஓட்டப் பந்தயத்தில் ஓடமுடியாமல் [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 498a, adultery, aidwa, biased laws, child custody, crisp, dv act, feminism, feminists, harassment, husbands, law, maintenance, victims, அராஜகம், கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, பெண்ணியம், பெண்ணியவாதிகள்
By: Tamil 498A on: 2009-12-12 | பார்வை: 404|
ஆம். ஒவ்வொருவருக்கும் ஓரொரு காரணம்! ஆனால் எந்தக் காரணத்தை அவனுடைய மனைவி சொல்லி புகார் கொடுத்தாலும் முதலில் கணவனைக் கைது செய்து விடுவார்கள். விசாரணை என்று ஒன்றும் தேவையில்லை. அந்தப் புகார் முழுப் புளுகாக இருந்தாலும் பரவாயில்லை. தன் கள்ளக்காதலுக்கு கணவன் இடையூராக இருப்பதால்தான் மனைவி இந்தப் பொய்ப் புகாரைக் கொடுத்திருக்கிறாள் என்று புருஷன் கரடியாகக் கத்தினாலும் பயனில்லை. ஏனெனில் மனைவியின் கள்ளக்காதல் (adultery by wife) சட்டப்படி குற்றமேயில்லை. கணவன் செய்தால்தான் குற்றம். அப்படித்தான் இந்திய [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் all men are criminals, arrest, marriage is a crime, ஆண்பாவம், கள்ளக்காதல், குடும்பம், சட்டம், சமூகம், திருமணம் ஒரு குற்றம், பொய் வழக்கு, வரதட்சணை
By: Tamil 498A on: 2009-12-10 | பார்வை: 207|
பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் பக்கியசாலிகள். அதான் விட்டில் பூச்சிப் பசங்க இருக்காங்களே. சிலுவையைச் சுமக்க! பெண்களே தெரிவு செய்து காதல் கதையை அறங்கேற்றி விடுவார்கள். போலிசும் வழக்காடு மன்றங்களும் (கோர்ட்) இதற்குத் துணை போகின்றன. “இந்தா” என்று பெற்றோர் போட்ட செயினைக் கழட்டிக் கொடுத்துவிட்டு புதுக் காதலனுடன் ஓட்டப்பந்தயம் எடுப்பாள் அந்தப் புதுமைப் பெண்! அதே வேகத்தில் கணவனிடம் “இந்தா” என்று அவன் கட்டிய தலியைக் கழற்றீ வீசிவிட்டு அவள் போகுமிடம் என்ன? சரியாகச் சொல்லிவிட்டீர்கள்! அதே [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, husbands, law, lust, maintenance, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
சமீபத்திய மறுமொழிகள்