"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

4 மறுமொழிகள்

  1. DK

    ஒருவர் பின் ஒருவராக, பல டாக்டர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் அவர்களை கழற்றிவிடும் பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

    http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=187

    Long live AIDWA :)

  2. நல்லவன்

    திருமணம் செய்து பொய்கேசுகளில் சிக்கி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஓநாய்களுக்கு கொட்டி அழுவதை விட இது இளைஞர்களுக்கு நல்ல வழியாகத்தான் இருக்கும்!

  3. 498ஏ அப்பாவி

    ஆகா…

    498ஏ உயிர் ​கொல்லி ​போல் ​பெருகி வளர்ந்து களியாட்டம் ​​​போடுவது​போல் இன்னும் இந்த ​தொழில் மூலம் எய்ட்ஸ் என்னும் உயிர்​கொல்லி ​மேலும் ​பெருகிட வாய்புண்டு.

  4. jay

    இந்த நல்ல இணைய‌ தளம் இது போன்ற செய்திகளை கொடுத்து தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது. இந்த செய்திக்கும் 498A வுக்கும் எந்த சம்பம்தமும் இல்லை.

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Mon, 04:58 pm

kannan: கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் [...]

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

» பதிலளிக்க..