"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

2 மறுமொழிகள்

  1. AD

    Most of the educated women’s fail to realize that they are harassed by their own family members ie . her own parents ,brothers and sisters. In cine world this is very common. Example actress Kanchana & in future Meena, Sneha might occupy the same status.

    Even in IT industry, women’s are made to work and generally she would get married after 30 & it would be a short lived one .I couldn’t understand why the parents are not ready to get their child married before she reaches 30. What’s wrong in sacrificing their luxury because of that extra income ?

    Today’s women have been made to misinterprete the word called Liberty ,freedom ,etc .Wrong ideas is been sowed by groups which tries to rob the public fund used for the welfare of humanbeings .Upto 55, they would have the strength to dance to their own wishes but they fail to look into their life after 60’s .

    Even in false 498a , the wife is not the one who reaps the benefit.It is indeed her old parents or her brothers /sisters who enjoys the short lived fruit of that separation .They fail to realize that they would get paid back in their own coin

    When a person refuses to accept that they have made a bad choice or decision and if they prolong it, the mistake becomes extremely expensive and hurtful to his / her future.

  2. 498ஏ அப்பாவி

    மிகச் சரியாக ​சொன்னீர்கள் ஏ டீ அவர்க​ளே… வீட்டுல சிறு பிரச்ச​னையா உட​னே ​போடு ​498ஏ ​பொய்​கேசு… எல்லா​​ரையும் பிடிச்சடி உள்​ளே ​போட்டிடலாம் அப்படின்ன எவனாச்சும் ​சொன்னா வரிஞ்சி கட்டி ​கேசு ​போட்டு ​ஜெயில்ல புடிச்சி ​போட்டுறது… அப்புறம் கட்டப்பஞ்சாயத்து(இது ஒரு லாபகரமான ​தொழில் எந்த ஒரு முதலிடும் ​வேண்டாம்) காம்பரமைஸ்ன்னு ​​​கெஞ்சி கூத்தாட ​வேண்டியது.

    498ஏ ​பொய்​கபோட்ட கற்புக்கரசி ​பொண்டாட்டி இப்​போஎன் கூட ​சேர்ந்தது வாழ்றன்னு ​கேஞ்சி கூத்தாடுது… இ​தெ ​பொம்பளதன் ​போலீஸ் ஸ்​டெசன்ல இவன புடிச்சி உள்ள ​​பொடுங்கன்னு வசனம் ​பேசுனது..

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Mon, 04:58 pm

kannan: கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் [...]

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

» பதிலளிக்க..