By: Tamil 498A on: 2010-02-03 | பார்வை: 1,317|
பொய் வழக்குகள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை எதிர்த்து 3101-2010 அன்று நாக்பூரில் நடந்த பேரணி காட்சிகள்.
Nagpur Marathon 2010
Dear Brother's, i am uploading the marathon photo. we are thankful to all particepent . we in future expect such co operation.
220 photos
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, husbands, law, misuse, parents, protest-day, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
அருமை. பங்குபெற்ற ஒவ்வொருவரும் இந்தியர்களை காக்கும் உண்மையான தலைவர்கள்.
பேரக்குழந்தைகளோடு கொஞ்சி மகிழ வேண்டிய நேரத்தில் கோர்ட் பொய்வழக்கு என்று அலையும் உடல்நிலைசரியில்லாத தாய்தந்தையர்…
பெற்றொர்களோடு கைகோர்த்து வலம் வரும் வயதில் கையில் கோஷ அட்டைகளோடு குழந்தைகள்…
வேலைக்குப்போகும் நேரத்தை விட நீதி(??) கிடைக்கும் என்று கோர்ட்டு வாசல்களிலும் காவல்நிலையத்திலும் அலைநது திரிந்து அல்லல் படும் எனது சகோதர்கள்…
பார்க்கும் பொழுது மனது பதைபதக்கின்றது.. தொடரட்டும் நமது போரட்டம்… நாட்டை குட்டிச்சவராக்கும் “சட்டப்பூர்வ தீவிரவாத கூட்டத்திலிருந்து இனிவரும் சமுதாயத்தை காப்போம்”
வெற்றி நமதே!
பொய் 498ஏ வழக்கில் சிக்கிக்கொண்டவன்…
தமிழ். சரவணன்
F.I.R. NO. 4/2008
THE GREAT HUMANITY TAMBARAM WOMEN POLICE STATION.
CHENNAI
http://video.yahoo.com/watch/7025573