"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

3 மறுமொழிகள்

  1. Deep

    Super development . Hip hip, Hooray to AIDWA :)

  2. ram

    கரன் தாப்பார் ரேனுகா சவுதிரியுடன் 498அ சட்டம் பற்றி வாதிடுவதைப் பார்க்கலாம்.

    http://www.youtube.com/watch?v=RRDg-IXF3pU&feature=related

  3. 498ஏ அப்பாவி

    //முழு வெற்றி!
    வெற்றி, வெற்றி, பெண்ணியவாதிகளின் முயற்சி முழு வெற்றி!//

    முழு வெ(ற்)றி!
    வெ(ற்)றி, வெ(ற்)றி, பெண்ணியவாதிகளின் முயற்சி முழு வெ(ற்)றி

    கள்ளக்காதல் படு​கொ​லை ​முதல் வெ(ற்)றி
    பல குழந்​தைக​ளை அனா​தைகளாக்கி தந்​தையில்லா சமுதாயத்​தை உருவாக்குவதில் முழு ​வெ(ற்)றி
    498ஏ ​பொய்​கேசு ​போடுவதில் அபார ​வெ(ற்)றி
    வயதான தாய்தந்​​தையர்க​ளை ​கைது ​செய்து சி​றையில் அ​டைப்பதில் 100சதவிதம் ​வெ(ற்)றி

    ​பொய்​கேசில் ​நொந்து நுடுல்ஸ் ஆ(ண்)னவன்…
    498ஏ அப்பாவி

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Mon, 04:58 pm

kannan: கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் [...]

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

» பதிலளிக்க..