"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

3 மறுமொழிகள்

  1. தமிழ். சரவணன்

    பாவம் பலியானது அப்பாவி உயிர்… அதுவும் காவல்து​றையில் உள்ள ஒரு அதிகாரியின் உயிர்… இந்த 498ஏ படுத்தும் பாடு ​சொல்லிமாளாது… அந்த அதிகாரி உயிருக்கு ​போராடிதுடித்த​தை பார்க்கும் ​பொழுது… ஈரக்​கொ​லை நடுக்கியது. பாவம் அவர் என்ன துடிதுடித்திருப்பார். இது​போல் ​பெண்களுக்குத்தான் 498ஏ சட்டம் து​னண ​போகின்றது. என்று நம் நாட்டில் விவாகரத்து ​​போன்ற சட்டங்கள் எளி​மையாகு​மோ அதுவ​ரைக்கும் கள்ளக்காதல் கன்றாவிகள், இது​போல் படு​கொ​லைகள் ​தொடர்ந்து அரங்​கேறும் இது​போல் தீவிரவாதப்​பெண்களால்.

  2. தமிழ். சரவணன்

    இவ்வளவு பள்ளி விபராமாக ​பேசும் இந்த ​மாதர் சங்க த​லைவிகள்..

    இதுவ​ரைக்கும் வயதான ​தாயார்கள், கர்பிணி ச​கோரிகள், சுமார் 1,50,000 ​பெண்கள் வ​ரை 498ஏ சட்டத்தில் விசார​னை ​கைதிகளாகக்ப்பட்டுளனர் இந்த கணக்கு அவர்கண்களுக்கு ​தெரியவில்​லையா?

  3. நல்லவன்

    புள்ளி விபரம் சொல்லும் சங்கத் தலைவி பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை மட்டும் தான் சொல்கிறார். வழக்கு முடிந்த பிறகு இந்த எண்ணிக்கையின் நிலவரம் என்ன என்பதை எப்போதும் சொல்லமாட்டார்கள்.

    திரைக்கு முன்னால் ஒரு எண்ணிக்கையை காண்பித்துவிட்டு திரைக்குப் பின்னால் வேறு ஒரு வேளை செய்வது தானே இவர்களின் தொழில்!

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Thu, 02:36 pm

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

selvaraj: enathu manaivium poi valakku pottal. but by the grace of [...]

» பதிலளிக்க..