"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

2 மறுமொழிகள்

  1. தமிழ். சரவணன்

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி
    கள்ளக்காதலனுடன் கைது

    இந்த மாதிரி கள்ளக்காத​லை தடுத்தா பாவம் அவங்க என்னதான் ​செய்வாங்க? இந்த கற்புக்கரசிக்கு 498ஏ சட்டத்பத்தி ​தெரியல ​​போலிருக்கு… இல்லாட்டி என்​னோட (முன்னாள்) ம​னைவி ​போல் ​498ஏ வரதட்ச​ணை ​கேசு ​போட்டிருக்கலாம்.., மாசம் மாசம் கள்ளக்காதல் உல்லாசத்து சரக்கு ​சைடிஸ் வாங்க புருசன் கிட்ட இருந்து ​மெயின்டனஸ் ​கேசு ​போட்டு பணம் வரங்கி இன்னும் உல்லாசமா இருந்திருக்கலாம்…
    இந்த மாதிரி ​பொம்மளங்க கிட்ட 498ஏ பத்தி சரியான விளிப்புணர்வு இல்லங்கிற நி​னைச்ச ​ரொம்ப வருத்தமா இருக்கு

    வாழ்க கள்ளக்காதல்!

    கள்ளக்காதல் முன்​னேற்றக் குழு
    பதிவு எண்: 498ஏ

  2. Don

    இந்த மாதிரி ​பொம்மளங்க கிட்ட 498ஏ பத்தி சரியான விளிப்புணர்வு இல்லங்கிற நி​னைச்ச ​ரொம்ப வருத்தமா இருக்கு :(

    well said

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Thu, 02:36 pm

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

selvaraj: enathu manaivium poi valakku pottal. but by the grace of [...]

» பதிலளிக்க..