"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

3 மறுமொழிகள்

  1. 498a அப்பாவி

    எல்லாம் நாங்க லவ் பண்ணும் ​பொழுது நாங்க பீச்சில உட்காந்து ​யோசிப்​போம்ல…

    எங்க கடத்தல் பி​ளேன் failure ஆகியிருந்திச்சினா என்​னோட ராமநாதபுரம் தங்கச்சி (http://tamil498a.com/463/498a-கேசு-போட்ட-பிளஸ்-டூ-மாணவி) மாதிரி கல்யாணம் நடந்து 3நாளு கழிச்சி 498ஏ ​பொய்​கேசு ​போடலாம்னு ​பேசி வச்சிருந்​தொம்ல… பயபுல்ல தப்பிச்சிட்டான்

    ஐ​யோ ஐ​யோ என்கிட்ட யாராவது வச்சிகிட்டா ​கொய்யல டவுரி​கேசதான்… எல்லா​ரையும் புடிச்சி உள்ள ​போட்டு​வேன்

  2. Ramesh J

    அந்த மணமகன் பாவம்,

    இந்த மாதிரி பொண் தேவை இல்ல…..

  3. வரதராஜலு

    அந்த மணமகன் பாவம்தான் என்றாலும் இந்த (மாதிரி) மூதேவியிடமிருந்த தப்பித்தது பெரிய எஸ்கேப். இல்லாவிட்டால் வாழ்க்கை முழுவதும் நரகம்தானே அவனுக்கு

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Sat, 09:33 pm

kannan: பெண் ராணுவ அதிகாரிக்கு சிறை: லஞ்சம் பெற்றதால் தண்டனை மார்ச் 05,2010,00:00 IST சண்டிகார்:ராணுவத்தில் [...]

kannan: சகோதரர்கள் மீதும் குடும்ப வன்முறை சட்டம் பாயும்: கோர்ட் கருத்து மார்ச் 06,2010,00:00 [...]

kannan: வரதட்சணை என்றால் என்ன? மார்ச் 06,2010,00:00 IST புதுடில்லி :"திருமணத்துடன் தொடர்பில்லாத வகையில், ஒரு [...]

» பதிலளிக்க..