"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

8 மறுமொழிகள்

  1. ram

    ///தேடி வந்து சுகம் அனுபவித்த பெண்குலத் தேவதைகளெல்லாம் இப்பொது பத்தினி ஆகி விட்டனரே, அது எப்படி!///பதில் தெரியாத கேள்வி. அந்த பத்தினிகள் கைது செய்ய்யப்பட வேண்டும்

  2. சந்திரா

    காலகாலமாக ஒவ்வொரு ரெய்டிலும் விபச்சார அழகிகள் மட்டுமே கைதாகையில் தப்பிச் சென்ற அழகன்கள் எப்படி மறக்கப் பட்டனரோ அப்படித்தான் இதுவும்.

    நீங்களே சொன்னது போல் தேவநாதனும், என்.டி.திவாரியும் தாங்கள் பணிபுரியும் இடத்தையும், தங்கள் பணியின் கௌரவத்தையும் மாசு படுத்தியதற்காகத்தான் கேவலப்படுத்தப் படுகின்றனரே ஒழிய அவர்களே இதை மறைவாக செய்திருந்தால் அங்கும் அழகிகள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பார்கள், இந்த அழகன்கள் வெளி வந்து ஒழுக்கம் பேசிக் கொண்டே இருந்திருக்கலாம். என்ன செய்வது? விதி வலியது ‍‍ ஒரு சில சந்தர்ப்பங்களிலாவது அழகன்களையும் குற்றத்தின் பொறுப்பாளர்களாக காட்ட வேண்டி வந்து விடுகிறது பாருங்கள். சோகம்தான்… :)

  3. Suresh ram

    // சில சந்தர்ப்பங்களிலாவது அழகன்களையும் குற்றத்தின் பொறுப்பாளர்களாக காட்ட வேண்டி வந்து விடுகிறது பாருங்கள். சோகம்தான்… //

    அம்மா சந்திரா அவர்களே ,

    பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றம் ஆலோசனை

    இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

    பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பாலியல் தொழிலாளிகளுக்கு புனர்வாழ்வு கிடைக்க உதவும் என்றும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்தியாவில் சிறுமி ஒருத்தி பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு சாரா உதவி அமைப்பு ஒன்று தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமென்றாலும், இந்தியாவெங்கும் பாலியல் தொழில் செழிப்பாக நடந்து வரவே செய்கிறது.

    இந்த அணுகுமுறை சரியா என்று, பி.யு.சி.எல் எனப்படும் மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவர் சுதா ராமலிங்கம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கு கேட்கலாம்

    http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2009/12/091212_pros?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1

    http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/printable/091212_prosti.shtml

  4. Anbu

    சந்திரா போன்ற பெண்கள் பொதுவாக எப்போது உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார்கள். கோடிக்கணக்கான மானம் கெட்ட பெண்களில் இவரும் ஒருவர்தானே வெட்கக்கேடு.

  5. pharma virus

    இதெல்லாம் போன ஜென்மத்து சாபம். தாய்க்குலம்னா தனி மரியாதை தான்,,,,

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Mon, 04:58 pm

kannan: கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் [...]

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

» பதிலளிக்க..