ஞானியின் “ஓ பக்கங்கள்” – குமுதம்: 02-12-2009 இதழ்.
“ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணை போகிறவர்கள், கூட்டாளிகளாக இருப்பவர்கள் இரண்டு பிரிவினர். முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள். இரண்டாவது நிரம்பப் படித்த பொருக்கிகள்.
இரண்டாவது பிரிவினர்தான் அரசு அதிகாரிகளாக, ஆடிட்டர்களாக, வக்கீல்களாக, நீதிபதிகளாக வேலை பார்த்துக் கொண்டு ஊழல் சாம்ராஜ்யங்களின் தூண்களாக நிற்பவர்கள். இவர்கள் திறமையை நம்பித்தான் மதுகோடாக்கள் இருக்கிறார்கள்.
ஆம். இந்தக் கும்பலை நம்பித்தான் 498A D.V.At, Sec 125 of CrPC போன்ற சட்டங்களைக் கையிலெடுத்து அன்றாடம் தொடுக்கப்படும் பொய் வழக்குகளும் அதன் பின்னணியில் இயங்கும் கட்டப் பஞ்சாயத்து மூலம் மிரட்டிப் பணம் கறக்கும் கொடுமைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
மேலும் குழந்தைகளின் காப்புப் பொறுப்பையும், மற்றும் தான் பெற்ற குழந்தைகளைக் கண்ணால் காணும் உரிமையைக்கூட கணவனுக்கு அறவே மறுத்து, ஆனால் அவன் மாதாமாதம் கப்பம் மட்டும் கட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆணையிடும் அக்கிரமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறை முழுதும் சிதைந்து தகப்பன் பெயர் தெரியாத ஒரு தலைமுறையை இவர்கள் உண்டாக்கி விடுவார்கள் என்பது திண்ணம்!
/இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறை முழுதும் சிதைந்து தகப்பன் பெயர் தெரியாத ஒரு தலைமுறையை இவர்கள் உண்டாக்கி விடுவார்கள் /
Good , India can be addressed as Nation of Bastards
//“ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணை போகிறவர்கள், கூட்டாளிகளாக இருப்பவர்கள் இரண்டு பிரிவினர். முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள். இரண்டாவது நிரம்பப் படித்த பொருக்கிகள். //
முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள் – வெள்ளை வேட்டி கட்டிய கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள்!
ஆம் உண்மைதான்! பொய்வழக்க போட்டு குடும்பத்தை சீர்குலைத்து அனைவரையும் சிறையில் தள்ளிய பெண்ணோடு(??) கடைசியில் சேர்ந்து வாழச்சொல்வது அல்லது லம்பாக ஒரு அமவுண்டை மிரட்டி பிடிங்கி (இதில் இவர்களுக்கும் கறக்கம் பணத்திற்க ஏற்ற கமிஷன் உண்டு என்பது குறிப்பிடத்ககது) கொண்டு விடுவது…
வாழ்க (நாட்டு)கட்ட பஞ்சாயத்து!
//இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறை முழுதும் சிதைந்து தகப்பன் பெயர் தெரியாத ஒரு தலைமுறையை இவர்கள் உண்டாக்கி விடுவார்கள் என்பது திண்ணம்!//
எனது குழந்தை பிறந்த பொழுது மருத்துவமனையில் பார்த்தது… (ஆனால் கற்புக்கரசி நிறைமாத கர்பிணியாக இருக்கும் பொழுதே இவர் வயற்றில் உதைத்து வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக வழக்கு (FIR NO. 4/2008 TAMBARAM WOMEN POLICE STATION) வழக்கு பதிவு செய்து விட்டார்) எனது குழந்தையும் தற்பொழுது குடிகார பொறுக்கிக்கூட்டத்தில் சிக்கிக்கொண்டு தந்தையிலலாமல் வளர்கின்றது
“ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணை போகிறவர்கள், கூட்டாளிகளாக இருப்பவர்கள் இரண்டு பிரிவினர். முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள். இரண்டாவது நிரம்பப் படித்த பொருக்கிகள்.
இரண்டாவது பிரிவினர்தான் அரசு அதிகாரிகளாக, ஆடிட்டர்களாக, வக்கீல்களாக, நீதிபதிகளாக வேலை பார்த்துக் கொண்டு ஊழல் சாம்ராஜ்யங்களின் தூண்களாக நிற்பவர்கள். “இதில் போலீஸ் காரர்களை விட்டு விட்டீர்களே?”
முத்தையன் மதிவொளி, சிங்கப்பூர்